Tag: 21 ஆண்டு

21 ஆண்டுகளாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த கொள்ளையன் கைது…

பிரபல நடிகர் விஜயகுமார் வீடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதியில் கை வரிசை காட்டிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.மதுராந்தகம், திருமலை வையாவூர், பட்டுவாரி...