Tag: 24 year

வரதட்சணைக் கொடுமை: பெங்களூருவில் 24 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பெங்களூரு: பெங்களூருவின் பனசங்கரி பகுதியில் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதால், கீர்த்திஸ்ரீ (24) என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமணமும் வரதட்சணை புகாரும்​கீர்த்திஸ்ரீக்கும்,...