Tag: 25 ஆண்டுகள்
ஆட்சி, அதிகாரத்தில் 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு – பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
25 ஆண்டுகால மக்கள் சேவை
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 25 ஆண்டுகால மக்கள் சேவையை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக...
அரசாங்க தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் – ஈபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடி, ஒரு அரசாங்க தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.25 ஆண்டுகள் பொது வாழ்வில் முக்கிய பயணம்பிரதமர்...
பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு! டெல்லி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு – சிறப்பு பூஜை, ஆரத்தி
பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக மந்திர் கோவிலில் இன்று காலை வழிபாடு செய்தார். விநாயகருக்கு சிறப்பு...
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – ஏ.ஆர்.ரஹ்மான்: ‘மூன் வாக்’ தீபாவளிக்கு வெளியீடு!
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவைத் திரைப்படம் ‘மூன் வாக்’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் தங்களது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளனர்.முக்கிய...
25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணையும் பிரபுதேவா, வடிவேலு கூட்டணி!
பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் அவர்கள் நட்பு குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனரபிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள்...
25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க கனிமொழி வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இன்றைய கூட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இன்றைக்கு...
