Tag: 25 Years Reunion

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – ஏ.ஆர்.ரஹ்மான்: ‘மூன் வாக்’ தீபாவளிக்கு வெளியீடு!

பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவைத் திரைப்படம் ‘மூன் வாக்’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் தங்களது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளனர்.முக்கிய...