Tag: 26 Killed Ukraine

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்: நிவாரணப் பொருட்கள் விநியோக மையத்தில் 26 பேர் பலி; 5 பேர் படுகாயம்!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு உக்ரைனில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த மையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட...