Tag: 28 electric trains cancelled

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று 28 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 28 மின்சார ரயில்கள் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...