Tag: 29.62 லட்சம்
திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் நிலவரம் 2026: 10 தொகுதிகளில் 29.62 லட்சம் வாக்காளர்கள்!
வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகள் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் SIR-க்கு பின் 29.62 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்...
