Tag: 2nd marriage
2வது திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன்…. நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஏ.எல். விஜய்!
எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இயக்குனர் ஏ.எல். விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகை எமி ஜாக்சன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி உள்ளிட்ட மொழிபடங்களிலும் நடித்து வருபவர். ஆரம்பத்தில்...