Tag: 30 குடும்பங்கள்

25 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்! – மின் இணைப்பு கோரி சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்பு இல்லாமல் தவித்து வரும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கீழ்கதிர்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...