Tag: 300வது படம்
யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27-ல் ரிலீஸ்!
நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள அவரது 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.300-வது படத்தில் கதாநாயகனாக...
