Tag: 33000 வாக்குகள்
“33,000 வாக்குகள் தான்…” – கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமீபத்தில் அதிமுக மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் காட்டமாகப்...
