Tag: 33000 visitors arrived
தீபாவளி பண்டிகை விடுமுறை – வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பேர் வருகை
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை...