Tag: 34 – நிலையாமை
34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
        புல்லறி வாண்மை கடை
கலைஞர் குறல் விளக்கம்  - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...

