Tag: 36000 கோடி

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா…?

விரைவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்...!   அன்று புரியும். ஹார்டுவேர், பெயின்டர்கள் கார்பெண்டர், பெரிய ஆள் ஹெல்பர்கள்,  டெயிலர்கள், மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர், மாஸ்டர்களே இப்பொழுது...