Tag: 39 Lakh Laddu

ஹைதராபாத்தில் உற்சாகமாக நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம்: ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் நேற்று (செப்டம்பர் 25) கோலாகலமாக நடைபெற்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து...