Tag: 4 minutes scenes

‘கூலி’ படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கம்…… ரசிகர்கள் கோரிக்கை!

கூலி படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. லோகேஷ் கனகராஜ்...