Tag: 40th film

நடிகர் சித்தார்த்தின் 40வது படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!

நடிகர் சித்தார்த் பாய்ஸ், ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு சித்தார்த்தின் நடிப்பில்...