Tag: 52 காலிப் பணியிடம்
வெறும் 52 காலிப் பணியிடங்களுக்கு குவிந்த ஆயிரக்கணக்கானோர்: கிருஷ்ணகிரி சிப்காட்டில் வேலைவாய்ப்புக்கு அலைமோதிய இளைஞர்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் காலணி உற்பத்தி நிறுவனத்தில் (ஷூ கம்பெனி) நடைபெற்ற ஆள் சேர்ப்பு முகாமில், வெறும் 52 காலிப் பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள்...
