Tag: 5th place

”தேசிய தரவரிசையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை விமான நிலையம்! பின்னடைவுக்கான காரணங்கள் என்ன?”

இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது. இதில், உள்கட்டமைப்பு மற்றும் சேவை குறைபாடுகள் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் 5-வது...