Tag: 7 குழந்தைகள் மீட்பு
பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 பழங்குடியின குழந்தைகள் மீட்பு: மீண்டும் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை
செங்கல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.வி.களத்தூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இங்கு சில குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தது.இதையடுத்து, காவல் உதவி...
