Tag: 7.6 Magnitude

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு – சுனாமி எச்சரிக்கை!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக்...