Tag: 8 பேர் மாயம்

எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மாயம்! அனக் கிரகடாவ் அருகே 8 பேரை தேடும் பணி தீவிரம்!

இந்தோனேசியாவில் அனக் கிரகடாவ் (Anak Krakatoa) எரிமலை வெடித்துச் சிதறிய சம்பவத்தைப் படம் பிடிக்கச் சென்ற 5 புகைப்படப் பத்திரிகையாளர்கள் உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்...