Tag: 9.6 Million Views
கலவையான விமர்சனங்களைத் தாண்டி சாதனை படைக்கும் ‘காந்தாரி’! நெட்ஃபிளிக்ஸில் 9.6 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஆதிக்கம்
பிரபல பாலிவுட் நடிகை டாப்சி பன்னு நடிப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான 'காந்தாரி' திரைப்படம், விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.நெட்ஃபிளிக்ஸ் தரவரிசையில் முன்னேற்றம்தேவாஷிஷ் மாகிஜா...
