Tag: 96 movie

“வாழா என் வாழ்வை வாழவே…” – 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘96’!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘96’ திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம்...