Tag: A Raja

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாகக் கூறி திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில்...

முன் அனுமதியின்றி திமுக ஆர்ப்பாட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உட்பட 1000 பேர் மீது வழக்கு!

முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக...

தமிழர், தமிழ் உரிமைகளை பாதுகாக்க திராவிடத்தின் குரலை ஓங்கச் செய்வோம் – ஆ.ராசா எம்.பி.யின் அனல் பறக்கும் முழக்கம்!

சென்னையில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, திராவிட இயக்கத்தின் கொள்கை உறுதியையும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்...

வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றத்தில் மிகப்பெரிய சட்ட மோசடி நடந்துள்ளது: எம்பி ஆ.ராசா கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 'வந்தே மாதரம்' மசோதா விவகாரத்தில் கடுமையான சட்ட முறைகேடுகளும், திட்டமிட்ட மோசடிகளும் அரங்கேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் இருந்து...

“பாஜக – காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கு ஸ்டாலினே வழிகாட்ட வேண்டும்”: டெல்லி அரசியலில் பிற மாநிலக் கட்சிகள் விருப்பம் – ஆ.ராசா தகவல்!

ஒன்றிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அரசாங்கத்தை அமைக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்ட வேண்டும் என்று பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விருப்பம் தெரிவிப்பதாகச் திமுக...

“அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் – அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்” – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

"இனிமேலாவது அமைதிப்படை 'அம்மாவாசை'களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்; அவர்களை 'நாகராஜ சோழன்' ஆக்கிவிடாதீர்கள்" என்றும், "விஜய் ரசிகர்களே... உங்கள் தலைவர் கூறியபடி பெரியார், அம்பேத்கர் புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்" என்றும் கோவையில் நடைபெற்ற...