Tag: Aadhaar Misuse
₹2.53 கோடி GST மோசடி! மூதாட்டியின் Aadhaar, PAN-ஐ பயன்படுத்தி நடந்ததாக புகார் – வங்கி கணக்குகள் முடக்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த 71 வயது மூதாட்டியின் Aadhaar மற்றும் PAN ஆவண நகல்களை தவறாக பயன்படுத்தி, அவரது பெயரில் போலி GST பதிவு செய்யப்பட்டு ₹2.53 கோடி வரி ஏய்ப்பு...
