Tag: Aanmagan
வெற்றி நடிக்கும் ஆண்மகன்… படப்பிடிப்பு தீவிரம்…
வெற்றி நடிப்பில் உருவாகும் ஆண்மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமாவில் மாபெரும் பொருட்செலவில் எடுக்கும் திரைப்படங்களே சில சமயங்களில் தோல்வியை தழுவும் நிலையில், பல நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள்...