Tag: Aari Arujunan

மீண்டும் அட்வென்ச்சர் ஜானரில் களமிறங்கிய சிம்புதேவன்…. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘நவோரியா’!

தமிழ் சினிமாவில் வெறும் ரொமான்ஸ், மாஸ் ஆக்ஷன் மற்றும் மெகா பட்ஜெட் படங்களுக்கே ரசிகர்கள் பரீட்சயமாகியிருந்த காலத்தில், வித்தியாசமான ஜானர்களை ஆடியன்ஸுக்கு ஏற்ற பக்கா காமெடியுடன் கலந்து கொடுத்து தனக்கென ஒரு தனி...