Tag: Aavin 50ml
பொங்கலையொட்டி ஆவினில் 50மி.லி.நெய்ஜார் அறிமுகம்- மதுரை ஆவின்
பொங்கலையொட்டி வாடிக்கையாளர்களின் கோரிக்கையினை ஏற்று ஆவினில் புதிய அறிமுகமாக 50மி.லி.நெய்ஜாரை அறிமுகம் செய்துள்ளது.ஒவ்வொரு பொங்கல் திருநாளையும் ஆவினின் நெய் மற்றும் இனிப்பு வகைகளுடன் கொண்டாடி வரும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவினின் வாடிக்கையாளர்களுக்கும், மேலும்...