Tag: Abu Dhabi Talks
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மத்தியஸ்தம்! அபுதாபியில் தொடங்கிய முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை – என்ன முடிவு எட்டப்படும்?
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று (நவம்பர்...
