Tag: Abuse Case

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: ஜெம் வீரமணி நீதிமன்றத்தில் ஆஜர்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜெம் வீரமணி உள்ளிட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 29-ம்...