Tag: Adhi Rajaram

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது கிரிமினல் வழக்கு தொடரக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் – அதிமுக–திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகப் பேசிய விவகாரம் – அக்டோபர் 21-ம் தேதி விசாரணை

அதிமுகவின் பெயருக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை...