Tag: Adiala Jail
சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான் – கண் சிகிச்சை அளிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், கண் பாதிப்புக்கான சிகிச்சைக்காக சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,...
