Tag: Aditya L1 Update
“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய்” இஸ்ரோ தலைவர் சோம்நாத் பகீர்..!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து...