Tag: ADMK

“தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

 விருப்பு வெறுப்பின்றி தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தயாரிப்பாளராக உருவெடுத்த இளம் நடிகை……உதவிக் கரம் நீட்டிய எஸ்.ஜே. சூர்யா!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக,...

காவிரி விவகாரம்- பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்!

 காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (பிப்.22) காலை 10.00 மணிக்கு...

“திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசவில்லை”- மன்னிப்புக் கோரிய ஏ.வி.ராஜு!

 நடிகை த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமது பேச்சுக்கு அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.உறியடி விஜய் குமாரின் அடுத்த படம்….....

“விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட்”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு பலனில்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.“பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு….கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!சட்டப்பேரவை...

அ.தி.மு.க.வில் பிப்.21 முதல் விருப்ப மனு விநியோகம்!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வில் வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’: மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!இது...

“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 "பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை… மம்மூட்டி சுவாரஸ்ய தகவல்…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த...