Tag: ADMK
எடப்பாடியாரே ஏற்றுக்கொண்டாலும் எங்களால் முடியாது… பகையாளியான ஓ.பி.எஸின் பங்காளிகள்..!
ஓ.பி.எஸ் எப்பாடியாவது அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் விடாப்படியாக இருந்த எடப்பாடி பழனிசாமி சற்று மனமிறங்கி வருவதாகக் கூறப்படுகிறது.ஆனாலும், ஓ.பி.எஸ் இணைப்பு விஷயத்தில் எடப்பாடி...
கலைஞரைப் பார்த்தோம்… ஜெயலலிதாவை பார்த்தீர்களா..? அதிமுகவினரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி..!
''ஜெயலலிதாவையே காப்பாற்றாத நீங்கள் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறீர்கள்'' என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.திருவண்ணாமலையில் திமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் புகழேந்தி,...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கப்சிப்..! மொத்தப் பேரையும் ஒற்றை ஆளாக அடக்கிய செங்கோட்டையன்..!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திருத்தக்கூடிய ஒரு ஆலோசனையை செங்கோட்டையன் எடுத்துச் சொன்னார். சபாநாயகர் அப்பாவுவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு சட்டப்பேரவை மரபுப்படி முதலில்...
சட்டப்பேரவையிலேயே செங்கோட்டையனை ஓரம் கட்டிய 4 எக்ஸ் அமைச்சர்கள்: தர்ம சங்கடத்தில் எடப்பாடியார்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதிமுக மூத்த தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சமாதான முயற்சியில் தற்போது ஈடுபட்டனர்.சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளே கூட்டம்...
ஓ.பி.எஸை சந்தித்த செங்கோட்டையன் – ஆடிப்போய்க் கிடக்கும் எடப்பாடியார் அணி..!
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆடிப் போய்க்கிடக்கின்றனர்.இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ் தரப்பும்...
என்னை ஏன் சந்திக்கவில்லை என செங்கோட்டையனிடம் கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
''செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரைக் கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னையை இங்கே பேச முடியாது. நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
