Tag: Advertising Campaign
இணையத்தை விலைக்கு வாங்கும் முதல்வரின் விளம்பரப் படைகள்: வட இந்தியாவில் அரங்கேறும் அதிர்ச்சி தரும் ‘முதல்வர் விஜய் பிரசார மாபியா!
சமூக வலைதளங்களை ஆயுதமாகக் கொண்டு வெளிமாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களின் பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டைக் கடந்து வட இந்தியாவில் நடிகரும், தவெக (TVK) தலைவருமான விஜயை மையப்படுத்திப் பரப்பப்படும் போலிச்...
