Tag: Agricultural Policy

வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து வரும் வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான (Agri Budget) கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற அதன் மாநிலப்...