Tag: AI கல்லூரி

அமெரிக்காவில் புதிய AI கல்லூரிக்கு இந்தியத் தம்பதியின் பெயர்: ரூ.380 கோடி நன்கொடை அளித்து அசத்தல்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குப் (University of Texas at Arlington - UTA) பயனுள்ள வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கல்வி மையத்தை உருவாக்க இந்திய வம்சாவளித் தம்பதியான அமித்...