Tag: AI திறன்
இந்தியாவில் AI திறன் கொண்ட பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை! 20 லட்சம் பேர் பயிற்சி பெற்றும் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜெனரேட்டிவ் AI...
