Tag: AI Scam
இந்தியாவிலேயே முதன்முறையாக AI மூலம் ஊழல் செய்துள்ளது திமுக!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கடும் குற்றச்சாட்டு; சிறப்புக் குழு அமைத்து விசாரணை!
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து சென்னையில்...
