Tag: AIADMK Campaign Songs

அதிமுக பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் – தேவா மறைவால் உருக்கமான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் பல்வேறு பிரச்சாரப் பாடல்களுக்கு இசையமைத்த தேவாவின் பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தேவாவுடனான...