Tag: Air Quality
சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள சாலைகள் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. காற்றின் தரக் குறியீடு மணலியில் 325 ஆகவும்,...