Tag: Ali Fazal
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இணையும் பாலிவுட் பிரபலங்கள்!
நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப்...