Tag: ally

யாருடன் கூட்டணி என்று பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” – செங்கோட்டையன் அதிரடி!

​கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்துப் பேசும் போது மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் சூசகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.​ரகசியம் காக்கும்...