Tag: amalashaji
அமலா ஷாஜி மீதும், ஐஸ்வர்யா மேனன் மீதும் மோசடி புகார்… சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டா பிரபலங்கள்…
திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நாயகிகளாக வலம் வருபவர்களை விட, இன்ஸ்டா பிரபலங்களுக்கு தான் பாலோவர்கள் அதிகம். நடிகைகளை காட்டிலும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டா பிரபலங்களுக்கு மதிப்பு அதிகமாக...
