Tag: American Businessman

ஏஐ துறை ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் – ட்ரம்ப்

செயற்கை நுண்ணறிவு தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக இந்திய அமெரிக்க தொழிலதிபர், துணிகர முதலீட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்....