Tag: amil Nadu Temples

52 முக்கியக் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை: இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்களில் அமைதியையும் வழிபாட்டுச் சூழலையும் பராமரிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைக் கோயில்களில் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இன்று முதல்...