Tag: Amit Shah’s bold announcement

2029-க்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷா அதிரடி அறிவிப்பு!

பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் 2029-ஆம் ஆண்டுக்கு முன்பாகப் பொது சிவில் சட்டம்  அறிமுகப்படுத்தப்படும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம்...