Tag: AMMK

கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? சட்டம்-ஒழுங்கைக்க காப்பாற்ற முடியாமல் கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுளீர் கேள்வி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் தொடர் படுகொலைச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன. பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அச்ச உணர்வைச் சுட்டிக்காட்டி, தமிழக...

காவலர் தேர்வு 2027க்கு தள்ளிவைப்பா? சட்டம் ஒழுங்கு என்னாகும்? தமிழக அரசை சாடிய டிடிவி தினகரன்!

அரசாணையை உடனடியாக திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்...

“பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்க தனிப்படை அமைக்க வேண்டுமா?” – டிடிவி தினகரன் ஆவேசம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சொந்தக் கட்சி...

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அமைந்துள்ளது அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு. இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் ஒட்டப்பிடராம் தொகுதியில்...

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு “பிரஷர் குக்கர்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக, மொத்தம்...

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்!

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளரகளின் பட்டிலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள...